ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 20 ஜனவரி 2022 (15:25 IST)

தாலி எங்கமா? எதுக்கு இந்த பொழப்பு? ஒரு மாதத்தில் கழட்டிப்போட்ட பிரபல தொகுப்பாளினி!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் நக்ஷத்திரா. பல சீரியல்களில் நடித்துள்ள இவர் குறும்படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். 

தற்போது சரஸ்வதியும் தமிழும் என்கிற சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 
 
இவர் கடந்த மாதம் தனது நீண்ட நாள் காதலன் ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவ்வப்போது புது கணவரின் ரொமான்ஸ், சர்ப்ரைஸ் என மகிழ்ச்சியில் மூழ்கி கிடக்கிறார். பக்கா ட்ரடிஷனல் முறைப்படி இவரது திருமணம் நடந்தது.


ஆனால், கல்யாணம் ஆன ஒரு மாதத்திலே தாலி கழட்டிவிட்டு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.