Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சீனாவில் தற்காப்புக்கலை பயிலும் எமி ஜாக்சன்

வெள்ளி, 16 ஜூன் 2017 (19:26 IST)

Widgets Magazine

தன்னுடைய அடுத்த படத்துக்காக, சீனாவில் தற்காப்புக்கலை பயில்கிறாராம் எமி ஜாக்சன்.


 


ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார் எமி ஜாக்சன். அதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் இயக்குநரான ஆண்ட்ரூ மோர்கன் இயக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். ஆங்கிலத்தில் தயாராகும் இந்தப் படம், முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க கேட்டபோது, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக் கொண்டாராம் எமி.

காரணம், ஆக்ஷன் படத்தில் நடிப்பதுதான் அவருடைய கனவாகவும் இருந்தது. அத்துடன், இந்தப் படத்தில் ஹீரோ இல்லாமல், சோலோ லீடாகவும் நடிக்கிறார். இந்த வருட இறுதியில் ஷூட்டிங் தொடங்கும் நிலையில், மூன்று மாதங்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபடுகிறார் எமி ஜாக்சன். இதற்கான சீனா சென்று, அங்கு தற்காப்புக் கலைகளைப் பயின்று வருகிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள், சீனாவில் தான் எடுக்கப்பட இருக்கின்றன.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அஞ்சலியிடம் காதலை வாரி இறைத்த ஜெய் - டிவிட்டரில் காதல் மயம்

நடிகர் ஜெய், நடிகை அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதோடு, கூடவே தனது காதலையும் ...

news

வம்பு நடிகரை வச்சு செய்யச்சொல்லி காசு கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

வம்பு நடிகரை கலாய்த்து எழுதச் சொல்லி காசு கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்

news

சினிமாவிற்கு வரும் முன்பே திருமணம் செய்து வைத்தது ஏன்? மனம் திறந்த மம்முட்டி

சினிமாவிற்கு வரும் முன்பே துல்கர் சல்மானுக்கு திருமணம் செய்து வைத்தது குறித்து நடிகர் ...

news

சினிமாவில் களம் இறங்கும் ரகுமானின் மகள்....

நடிகர் ரகுமானின் மகள் விரைவில் சினிமா உலகில் காலடி எடுத்து வைப்பார் எனத் தெரிகிறது.

Widgets Magazine Widgets Magazine