Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 9 ஜூலை 2017 (13:54 IST)
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் எமி ஜாக்சன் தற்போது தனது அரை நிர்வாண டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

 
மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன். தொடர்ந்து இந்தியாவில் தங்கி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இங்கிலாந்து மாடலான இவர் கவர்ச்சியாக நடிக்க தயங்குவதில்லை. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். பாலிவுட் படங்கள் பெரிதாக வெற்றிக்கொடுக்கவில்லை என்றாலும் தமிழ் சினிமா வெற்றிகளை தந்தது.
 
தற்போது ஷங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 2.0 படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். ஹாட் சமூக வலைத்தள நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். கவர்ச்சி படங்களை வெளியிட கொஞ்சம் கூட தயக்கம் காட்டுவதில்லை. டாப்லெஸ் புகைப்படங்களை அதிக அளவில் வெளியிட்டுள்ளார். தற்போது புதிதாக அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :