Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமீர் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படத்தில் ஆர்யா

வெள்ளி, 13 ஜனவரி 2017 (15:21 IST)

Widgets Magazine

நடிகர் ஆர்யாவும், அவரது தம்பி சத்யாவும், இயக்குனர் அமீரும் சந்தன தேவன் என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

 
சந்தன தேவன் படம் இன்று முறைப்படி அறிவிக்கப்பட்டது. அமீர் படத்தை இயக்குகிறார். ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா, அமீர்  மூவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்தப் படம் கிராமத்து பின்னணியில் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படமாக உருவாக உள்ளது.
 
ஜல்லிக்கட்டு இப்போது பேசப்படும் பொருளாக இருப்பதால் இந்தப் படத்தை எடுப்பதாக ஆர்யா கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

போகனுக்கு யு சான்றிதழ்

பிரபுதேவா தயாரிப்பில் லக்ஷ்மண் இயக்கியுள்ள போகன் படத்துக்கு யு சான்றிதழ் ...

news

த்ரிஷாவை முற்றுகையிட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய த்ரிஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காரைக்குடியில் ...

news

கேரளா எல்லைப் பகுதியில் பைரவா படத்துக்கு திருவிழா கூட்டம்

கேரளாவில் நடந்துவரும் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் காரணமாக பைரவா பட வெளியீட்டில் ...

news

த்ரிஷாவின் கர்ஜனை.... படப்பிடிப்பு தொடங்கியது

அறிமுக இயக்குர் சுந்தர் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ...

Widgets Magazine Widgets Magazine