1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2016 (15:22 IST)

இப்படியா தொடையை காட்டி புகைப்படம் வெளியிடுவதா?: அமலாபாலுக்கு ரசிகர்கள் அர்ச்சனை

நடிகை அமலா பால் அவ்வப்போது, தான் அணியும் ஆடை விவகாரங்களில் கவர்ச்சி காட்டி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.


 
 
அண்மையில் கிறிஸ்துமஸ் தினத்தில் கால் அழகு தெரியும்படி புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதை பார்த்த பலரும் அவரை திட்டித் தீர்த்துள்ளனர். 


 
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் இப்படி தான் தொடையை காட்டி புகைப்படம் வெளியிடுவதா, நல்ல கணவர் கிடைத்தும் அவரை பிரிந்து வாழும் உங்களை போல் என கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியும் திட்டியுள்ளனர்.