Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திருட்டு பயலே 2: அமலா பாலுக்கு சிந்து சமவெளி இரண்டாம் பாகமா??

Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (20:12 IST)

Widgets Magazine

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் படம் திருட்டு பயலே 2. இந்த படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா மற்றும் அமலா பால் நடித்துள்ளனர்.


 
 
இந்த படத்தின் ப்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் அமலா பால் மிகவும் கவர்ச்சியாக காணப்பட்டார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
தற்போது விஐபி 2 படத்தில் குடும்ப பெண்ணாக நடித்துவிட்டு சினிமாவில் இன்னும் சற்று வருடங்கள் நிலைத்து நிற்க இந்த படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறாரோ என தோன்றுகிறது. 
 
திருட்டு பயலே படம் கள்ளக்காதல் தொடர்பான படம் என்பதால் படமும் அவ்வாறே இருந்தால், இது அமலா பாலிற்கு அவர் நடித்த முதல் படமான சிந்து சமவெளியின் இரண்டாம் பாகமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிறையில் நிற்க கூட முடியாத நிலையில் நடிகர் திலீப்? - அதிர்ச்சி செய்தி

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் திலீப் உடல் ...

news

வெளியானது அஜித்தின் விவேகம் படப்பாடல்கள்; அனிருத் ட்வீட்!

சிவா இயக்கத்தில் அஜித், அக்‌ஷராஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம், ...

news

மீண்டும் மேக்கப் போடும் இயக்குநரின் மகள்

கணவனுக்காக தயாரித்த படம் கையைச் சுட்டதால், கடனைக் கட்ட மறுபடியும் நடிக்க வருகிறார் ...

news

இன்னும் 3 மாதத்தில் ஓவியாவிற்கு கல்யாணம்??

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதை வென்றெடுத்தவர் ஓவியா. ...

Widgets Magazine Widgets Magazine