Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சந்தானம் படத்துக்காக ஸ்கூட்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதாநாயகி


Sugapriya Prakash| Last Modified வியாழன், 9 மார்ச் 2017 (17:56 IST)
சந்தானம் நடிக்கும் ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் நாயகியாக நடித்துவரும் அமைரா தஸ்தூர் படத்துக்காக ஸ்கூட்டி ஓட்டக் கற்றுக் கொண்டுள்ளார்.

 
 
அனேகன் படத்தில் அறிமுகமான அமைராவுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. சந்தானத்துடன் ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் உடனே ஒப்புக் கொண்டார். கதைப்படி அமைரா ஸ்கூட்டி ஓட்ட வேண்டும். அமைராவுக்கு டூ வீலர்ங ஓட்டத் தெரியாது. காட்சிக்கு கண்டிப்பாக ஓட்டியாக வேண்டும் என்பதால் படப்பிடிப்புதளத்திலேயே ஓட்டிப் பழகியிருக்கிறார்.
 
அமைராவை இனி யாரும் டெடிகேஷன் இல்லாத நடிகை என்று சொல்ல முடியாது.


இதில் மேலும் படிக்கவும் :