1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (09:43 IST)

ஐயோ... இப்படி காட்டாதே ஆத்தா! மேக்கப் போடாமல் ஆல்யா வெளியிட்ட புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். இவர்களுக்கு ஐலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார்
ந்த நிலையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் வீட்டில் சிம்பிளாக இருக்கும் புகைப்படத்தை தைரியமாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்ததும் நெட்டிசன்ஸ் பலரும், ஆத்தாடி இத பார்த்து இத்தனை நாளா ஏமாந்தோம்? என ஷாக்காகி ட்ரோல் செய்து வருகின்றனர்.