சமந்தா டயலாக் உங்களுக்கு செமயா செட் ஆகுது - ஆலியாவுக்கு குவியும் லைக்ஸ்!
நடிகை ஆலியா மனசா வெளியிட்ட லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ!
ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
குழந்தை பிறந்த போது கொஞ்சம் கேப் விட்டிருந்த ஆலியா தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். புதிய சீரியலில் நடித்து வரும் அவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் எதையேனும் பதிவிடுவார். இந்நிலையில் தற்போது சமந்தாவின் வசனத்திற்கு செமயா ரீல்ஸ் செய்த வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/CmbE8LvDI9I/?utm_source=ig_web_copy_link