வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (18:29 IST)

பிரபல நடிகரின் படத்திற்கு வரிவிலக்கு அளித்த முதலமைச்சர்!

taxfree
பிரபல நடிகரின் படத்திற்கு வரிவிலக்கு அளித்த முதலமைச்சர்!
 பிரபல நடிகரின் படத்தை பார்த்தவுடன் அந்த படத்திற்கு வரிவிலக்கு என முதலமைச்சர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்த சாம்ராட் பிருதிவிராஜ் என்ற திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாக உள்ளது
 
 இந்த படத்தை இன்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்த்தார். இந்த படத்தை பார்த்தவுடன் அவர் படக்குழுவினருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார். அதன்பின் இந்த படத்திற்கு உத்தரபிரதேச மாநிலத்தில் வரிவிலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்தார்
 
இதனை அடுத்து முதல்வருக்கு படகுழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது