வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (19:23 IST)

ஆளுமா டோலுமா அளவுக்கு... அஜித்தின் 'அடிச்சு தூக்கு' பாட்டு! ரசிகர்களை கவர்ந்ததா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் இருந்து முதல் சிங்கிள் டிராக்கான அடிச்சு தூக்கு பாடல் வெளியாகி உள்ளது.


 
இந்த பாடலை டி. இமான் பாடியுள்ளார். 'என்னம்மா இப்படி பண்றிங்களேமா' என்ற டோனில் இமான் பாடியுள்ள அடிச்சு தூக்கு பாடல்  தல ரசிகர்களை  உற்சாகப்படுத்தும் நோக்கில் படக்குழ வெளியிட்டு உள்ளது. இந்த பாடல் ட்விட்டரில் டாப் டிரெண்டாக மாறியுள்ளது.
 
இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு செப ட்ரீட்  தான்.  மெலடி இசை அடிக்கும் இமான்  இசையில் விவேகா எழுதியுள்ள மாஸ் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் ஆளுமா டோலுமா அளவுக்கு இல்லை என்ற வருத்தத்தையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.