Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்துக்கு போட்டியாக தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகர்கள்

செவ்வாய், 31 ஜனவரி 2017 (12:52 IST)

Widgets Magazine

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `தல 57'. 


 
 
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் மற்றும் பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். 
 
இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து வருகிறது. `தல 57' படத்தை ரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளாத தெரிகிறது.
 
இந்நிலையில், சல்மான் கானின் `டியூப் லைட்' படத்தை ரம்ஜானை முன்னிட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் படத்தையும் அதே நாளில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நடிகர் வாகை சந்திரசேகர் மகள் திருமணம்

கடந்த 38 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் நடிகர் சந்திரசேகர். 300 படங்களுக்கு ...

news

ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் நடிகர் விஷ்ணு விஷால்-ரஜினி நடராஜ்!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் கதாநாயகர்களுல் ஒருவர். நடிகர் விஷ்ணு விஷால் - ரஜினி நடராஜ் ...

news

மாதவனே பெட்டர்... விக்ரமுக்கு நாமம் போட்ட சாய் பல்லவி

விக்ரமுக்கு ராசி சரியில்லை. அவர் விரும்புகிற நாயகிகள் ஒருவர் பின்னால் ஒருவராக விலகி ...

news

பின்னி மில்லில் அஜித்பட ஷுட்டிங்

சென்னை பின்னி மில்லில் அஜித்பட ஷுட்டிங் நடந்து வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ...

Widgets Magazine Widgets Magazine