Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்தின் விவேகம்... இந்தி ரைட்ஸ் சோல்ட் அவுட்

திங்கள், 13 பிப்ரவரி 2017 (12:39 IST)

Widgets Magazine

அஜித், விஜய் படங்களின் தெலுங்கு உரிமைதான் முதலில் விற்பனையாகும். விஜய் படம் என்றால் கேரள உரிமையும் சுடச்சுட விலைபோகும். முதல்முறையாக அஜித்தின் விவேகம் படத்தின் இந்தி உரிமை சுமார் 8 கோடிகளுக்கு விற்கப்பட்டிருக்கிறது.

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படம் சர்வதேச தீவிரவாத பின்னணியில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில்  வில்லனாக இந்தியின் பிரபல நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார். படத்தின் நாயகி காஜல் அகர்வாலும் ஸ்பெஷல் 26  உள்ளிட்ட பல இந்திப் படங்களின் மூலம் இந்திப்பட ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அதனால், விவேகத்தின் இந்திப் பதிப்பை  பிரமாண்டமாக வெளியிட உள்ளனர்.
 
சுமார் 8 கோடிகளுக்கு இந்திப் பதிப்பு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அட்லி படத்தில் இரண்டு வேடங்களில் விஜய்...?

அட்லி இயக்கிவரும் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத ...

news

அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி மக்களிடம் கேட்டு முடிவு செய்ய வேண்டும்: பாக்யராஜ் வேண்டுகோள்!

தமிழக அரசியாலில் அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அவரவர் ...

news

சி3 வசூல்... சாதனையா, சரித்திரமா?

ரஜினிக்கு பிறகு சூர்யா படம்தான் அதிக வியாபாரமாகிறது என்றார்கள்... 200 கோடியை எட்டிப் ...

news

மறக்க முடியுமா - க்ரைஸ்டாஃப் கீஸ்லோவ்ஸ்கி (1941 - 1994)

போலந்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் க்ரைஸ்டாஃப் கீஸ்லோவ்ஸ்கி. உலகம் முழுவதும் ...

Widgets Magazine Widgets Magazine