Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித் இந்தியாவின் சில்வர் ஸ்டோன்... ஆஸ்திரிய பத்திரிகை புகழ்ச்சி

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (13:04 IST)

Widgets Magazine

விவேகம் முடிவதற்குள் ஆஸ்திரியாவில் ஒரு ரசிகர் பட்டாளத்தை அஜித் உருவாக்கிடுவார் போலிருக்கிறது.


 

ஆஸ்திரியாவின் காரின்தியா பகுதியில் விவேகம் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போதே படமும், அஜித்தும் ஆஸ்திரியா மீடியாக்களின் கவனத்தில்பட்டன.

விவேகம் பர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து, அஜித்தின் படத்தை வெளியிட்டு, இந்தியாவின் சில்வர் ஸ்டோன் என அஜித்தை அந்நாட்டு பத்திரிகையொன்று புகழ்ந்துள்ளது.

ரஜினிக்கு ஜப்பான் போல அஜித்துக்கு ஆஸ்திரியா அமையுமா?


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விஷாலுடன் மோதும் அர்ஜூன்

நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் விஷால், தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ...

news

சென்னதை செய்துக்காட்டிய அஜித்: அதிர்ச்சியில் ஹிரோக்கள்

2008ஆம் ஆண்டு கதைக்கு தேவைப்பட்டல் சிக்ஸ் பேக் வைப்பேன் என்று கூறிய அஜித், தற்போது ...

news

சிரஞ்சீவியுடன் இணையும் பவன் கல்யாண்

அண்ணன் சிரஞ்சீவியும், தம்பி பவன் கல்யாணும் ஒருகாலத்தில் அண்ணன், தம்பி உறவுக்கு உதாரணமாக ...

news

பயத்தில் சாந்தினியை 17 முறை முத்தமிட்ட நடிகர்

முத்தக்காட்சி படத்தில் இருந்தால் அதுபற்றி வரும் தகவல்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ...

Widgets Magazine Widgets Magazine