செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (15:17 IST)

அஜித் முதன்முதலாக நடித்த குறும்படம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தல அஜித் முதன் முதலாக நடித்த குறும்படம் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.


 
தமிழ் சினிமாவின் ரசிகர்களின் தலையாய தலைவனாக திகழ்பவர் நடிகர் அஜித். இவரின் படம் வெளிவரும்போதெல்லாம் தியேட்டர்கள் திருவிழாகோலம் போல் மாறிவிடும். அந்த அளவிற்கு, பேனர் , கடஅவுட் என கொண்டாடுவார்கள் அஜித்தின் ரசிகர்கள். 
 
இந்நிலையில் தற்போது , தல அஜித் முதன்முதலாக நடித்த குறும்படம் என்று கூறி இணையத்தில் வீடியோ ஒன்று பெரும் வைரலாகிவருகிறது. 
 
தல அஜித் இளமையான தோற்றத்தில் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்வதற்காக பைக் ரேஸில் ஜெயிக்கவேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட ரேசில் ஈடுபடுகிறார். 
 
இந்தவீடியோ தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.