அஜித், விஜய் பஞ்ச் டயலாக் பேசிய ஓவியா


sivalingam| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (23:58 IST)
அனேகமாக இன்றுதான் ஓவியா தோன்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாளாக இருக்கும்போல் தெரிகிறது. இன்றைய எபிசோட் முடிந்ததும் ஓவியா வெளியேறிவிட்டதாக தெரிகிறது. 


 
 
ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி முடியும்போது அடுத்த நாளுக்குரிய காட்சிகளின் புரமோ வீடியோ வரும். ஆனால் இன்று எதுவுமே இல்லாமல் சட்டென்று நிகழ்ச்சியை முடித்துவிட்டனர். 
 
அதே நேரத்தில் ஓவியாவை வெளியேற்றிவிட்டு ஓவியாவுக்கு ஓட்டு போட இந்த எண்ணை உபயோகப்படுத்தவும் என்று விளம்பரப்படுத்த எப்படித்தான் விஜய்டிவிக்கு மனம் வருகிறதோ  தெரியவில்லை
 
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ஓவியா அஜித்தின் பஞ்சி டயலாக்கையும் விஜய்யின் புலி படத்தின் பஞ்ச் டயலாக்கையும் கலகலப்பாக பேசினார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :