இது ரொம்ப மோசம்... தூக்கி காட்டி இணையத்தை துவம்சம் செய்த ஐஸ்வர்யா தத்தா!
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில் சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா.
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா தத்தா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு கிடைக்கும் பட வாய்ப்புகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே டிவி ஷோக்கள், சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவிடுவது என ஆக்ட்டீவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அங்கங்கள் தெரியும்படி அங்கங்க கிழிந்த உடையில் தொடை கவர்ச்சியை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து கில்மா நடனமாடி கிறங்க வைத்துள்ளார். இந்த கவர்ச்சி நடனத்தை கண்டு இணையவாசிகள் சொக்கிப்போய்விட்டனர்.