வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (11:11 IST)

மீண்டும் கட்டித்தழுவி ஆபாச நடனம்! காட்டுத்தீயாக பரவும் ஹாட் வீடியோ!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்ததோடு வசூல் ரீதியாகவும் நல்ல கலெக்க்ஷனை பெற்றது. 
 
இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து நடித்த காமெடிகள் அனைத்தும் மிகவும் பிரபலமடைந்தது.  இந்த படத்தில் சூரியின் காதலியாகவும், ஹீரோயினுக்கு துணை நடிகையாகும் நடித்திருந்த நடிகை ஷாலு சம்மு. இவர் சமீபநாட்களாக ஆன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஆபாசமாக நடனம் ஆடும்  வீடியோக்களை தனது இன்ஸ்டராக்கிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 
 
இதனை கண்ட ரசிகர்கள் நீங்கள் ஐட்டம் டான்ஸ் ஆடுறவங்களா..படங்களில் அப்பாவியாக நடித்துவிட்டு நிஜத்தில் குடித்துவிட்டு இப்படி ஆட்டம் போடுறீங்களே... என்றெல்லாம் விமர்சித்து அந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாகினர். சமீபத்தில் அதற்கு விளக்கமளித்த ஷாலு சம்மு நான் குடித்துவிட்டு நடனமாடவில்லை அந்த நபர் தனது நண்பர் மட்டுமே என்று பதிலளித்திருந்தார். 


 
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஷாலு ஷம்முவின் மற்றொரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் ஷாலு ஷம்மு, தனது ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையணிந்து சால்சா நடனம் ஆடியுள்ளார். 
 
இந்த விடியோவை கண்ட ரசிகர்கள், உங்களுக்கு வேற வேலையே இல்லையா... எப்போதும் ஆண்களுடன் கட்டித்தழுவி ஆட்டம் ஆடுறதே ஒரு வேலையாய் வைத்துள்ளீர் என்று கடுமையாக சாடியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bachata Sensual Dance Video

A post shared by Shalu Shamu (@shalushamu) on