Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகை த்ரிஷா பாக்ஸிங் பயிற்சி செய்யும் வைரல் வீடியோ!

Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (14:09 IST)

Widgets Magazine

நடிகை த்ரிஷா பாக்ஸிங் சண்டைப் பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா  நடித்துவரும் '96' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியானது. இவர் நடித்த தனுஷின் கொடி படம் சிறந்த திருப்பு  முனையாக இருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து மோகினி, கர்ஜணை, சதுரங்க வேட்டை 2, 1818, ஹே ஜூடே ஆகிய படங்களில்  விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
 
தற்போது பாக்ஸிங் சண்டைப் பயிற்சி எடுத்து வரும் த்ரிஷா, அந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

 
அதில், நீ என்னை அடிப்பது போல் கனவு கண்டால் கூட நீ என்னிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மா என்று  அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பாக்யராஜ் விமர்சனத்திற்கு நொண்டி சாக்கு சொன்ன இனியா

சமீபத்தில் நடைப்பெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பாக்யராஜ், நடிகை இனியா ...

news

திலீப்பின் மேனேஜர் அப்புண்ணி அப்ரூவர் ஆகிறார்...

கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகர் திலீப்பின் மேனேஜர் ...

news

பிக்பாஸ் கால் பண்ணாத வரை சாப்பிட மாட்டேன்; அடம்பிடிக்கும் ஓவியா - வீடியோ!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா-ஆரவ் காதல் கதையில் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே ...

news

‘ஏ’ சான்றிதழ் கூட தரமறுத்த சென்சார் அதிகாரிகள்

சென்சாருக்கு விண்ணப்பித்து இருந்த ஒரு படத்தைப் பார்த்த அதிகாரிகள், ‘ஏ’ சான்றிதழ் கூட ...

Widgets Magazine Widgets Magazine