செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (16:41 IST)

கணவரோடு சுவலட்சுமி இருக்கும் புகைப்படம்… இணையத்தில் வைரல்!

நடிகை சுவலட்சுமி சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் இப்போது வசித்து வருகிறார்.

ஆசை படத்தின் மூலமாக அறிமுகமான சுவலட்சுமி தான் நடித்தது சில படங்களே என்றாலும் வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனது திறமையை நிருபித்தவர். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டில் ஆனார். அதன் பின்னர் பலமுறை வாய்ப்புகள் சென்ற போதும் அவர் நடிக்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் இப்போது தனது கணவரோடு இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அவரின் கணவர் ஒரு ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.