1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (09:49 IST)

ஷைனிங் ட்ரஸ்ஸில் தகதகன்னு மின்னும் போஸில் ரெஜினா!

தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளங்களின் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் வெள்ளை மேலாடை மட்டும் அணிந்து அமர்ந்திருக்கும் அவரின் புதிய புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அப்படி இப்போது தங்க நிற ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.