1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (09:53 IST)

மீண்டும் போட்டோஷூட் ட்ரண்ட்டுக்கு வந்த ரம்யா பாண்டியன்!

ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார்.

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் மம்மூட்டியுடன் நடித்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படம் வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன.