இப்படி உடலை காண்பித்து கவர்ச்சி செஃல்பி தேவையா? கொந்தளித்த நெட்டிசன்ஸ்!

Last Updated: செவ்வாய், 18 ஜூன் 2019 (18:28 IST)
தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 


 
இந்நிலையில் சமீபத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் தன் ரசிகருடன் ஒருவருடன் செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் பதிவிட்டுள்ளார். அந்த செல்பி புகைப்படத்தில் ப்ரியா அணிந்திருக்கும்  உடை மோசமான கவர்ச்சியாக வெளிப்படுத்தி காண்பிக்கிறது. 


 
இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்ஸ் என்னமா இப்படி மோசமான ஆடையணிந்து போஸ் கொடுக்கவேண்டுமா என கடுப்பில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :