திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (14:39 IST)

கொட்டும் பாணியில் கவலை மறந்து ஆட்டம் போட்ட நதியா!

நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80 களின் இறுதி மற்றும் 90 களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர். 
 
அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அவர் மீண்டும் எம் குமரன் திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். 
 
அம்மாவாகவும் ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே அவ்வப்போது தனது உங்க அழகை காட்டி வருவார். 
 
இந்நிலையில் தற்ப்போது வெகேஷன் சென்று பணியில் ஜாலி ஆட்டம் போட்டு என்ஜாய் பண்ண போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.