1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (17:05 IST)

அவ்வ்வ்... எப்புடி பார்த்தாலும் அழகா இருக்கீங்களே மால்மோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து தற்போது தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தனுஷ் தன்னை செல்லமாக மால்மோ என்று அழைப்பதாகவும் கூறியிருந்தார். 

அண்மையில் கூட அவர் தனது காதலனை அறிமுகப்படுத்தி தீவிர ரசிகர்களின் இதயத்தை நொறுக்கிவிட்டார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவ்வளவு அழகாக இருப்பதாக கூறி லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவித்துள்ளனர்.