1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (18:12 IST)

வில்லன்களை ஜோக்கராக மாற்றுங்கள்: கங்கனாவின் இன்ஸ்டா பதிவு!

kangana
உங்கள் வாழ்க்கையில் வில்லன்களாக வருபவர்களை ஜோக்கர்கள் ஆக மாற்றுங்கள் என நடிகை கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகை கங்கனா ரனவத் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய பதிவு செய்து வருவார் என்பதும் அந்த பதிவுகள் மிகப்பெரிய அளவில் கண்டனத்தைம் ஆதரவையும் மாறி மாறி பெற்று வரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் நடிகை கங்கனா ரணவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்கள் வாழ்க்கையில் வில்லன்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை நீங்கள் ஜோக்கர்கள் ஆக மாற்றுங்கள் என்று பதிவு செய்துள்ளார் 
 
மேலும் விமர்சனங்களை உங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள் என்றும் பின்னர் விமர்சித்தவர்கள் முகத்தில் கரியைப் பூசி என்றும் தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரணாவத் இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது