1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (07:43 IST)

‘மாஸ்டர்’ நடிகையுடன் சிஎஸ்கே வீரர்: வைரல் புகைப்படம்!

‘மாஸ்டர்’ நடிகையுடன் சிஎஸ்கே வீரர்: வைரல் புகைப்படம்!
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சிஎஸ்கே வீரருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
 
ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த 96 என்ற படத்தில் முக்கிய கேரக்டரிலும், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாணவியாகவும் நடித்தவர் நடித்த கெளரி கிஷான்
 
தற்போது இவர் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். சின்ன தலயுடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்திற்கு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட லைக்ஸ்கள் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது