Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புனித கோவிலில் அரை குறை ஆடை - சர்ச்சையில் சிக்கிய நடிகை சார்மி


Murugan| Last Modified வியாழன், 15 ஜூன் 2017 (19:19 IST)
தெலுங்கு நடிகை சார்மி சமீபத்தில் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

 
நடிகை சார்மி, நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நடித்து வரும் பைசா வசூல் என்ற படத்திற்காக சமீபத்தில், போர்ச்சுகல் நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் சீக்கியரின் புனித கோவில் அமர்ந்துள்ள குருத்வாரா கோவிலுக்கு சென்றார். அப்போது அவர் தொடை தெரியும் படியான ஒரு பைஜாமா மட்டும் அணிந்திருந்தார். பேண்ட் அணியவில்லை. அந்த புகைப்படங்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
அவ்வளவுதான்.. ஒரு புனித கோவிலுக்கு இப்படியா உடை அணிந்து செல்வது? என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :