Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காங்கிரஸில் கால் பதிக்கும் அஞ்சலி?

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (18:40 IST)

Widgets Magazine

நடிகை அஞ்சலி, அரசியல் கட்சியில் சேரப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. 
தமிழ் சினிமாவையும், அரசியலையும் பிரிக்க முடியாது. கடந்த காலங்களில் அரசியலில் வெற்றிக்கொடி நாட்டியவர்களில், சினிமாக்காரர்களும் இருந்தனர். இப்போது நடிகைகளுக்கும் அரசியல் ஆர்வம் வந்துள்ளது. விஜயசாந்தி, நக்மா, குஷ்பூ, ரோஜா என முன்னாள் நடிகைகள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைப் போல அரசியலில் வளர அஞ்சலிக்கும் ஆசையாக இருக்கிறதாம். காங்கிரஸ் கட்சி அவருக்கு தூது விட்டிருப்பதாகத் தகவல். சமீபத்தில் நாடாளுமன்றத்திற்கு சென்று சுற்றிப் பார்த்து வந்துள்ளார் அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பாலியல் தொழிலாளியான அஜித் ஹீரோயின்

அஜித்துக்கு ஜோடியாக நடித்த சதா, ஒரு படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார்.

news

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புது வரவு நடிகை நந்திதாவா; ப்ரியா பவானிசங்கரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்த பரபரப்பு இப்போது ரசிகர்களிடம் இல்லை என்றே ...

news

வேலையில்லா பட்டதாரி 2 - திரைவிமர்சனம்!!

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், சமுத்திரகனி, விவேக், அமலாபால் ஆகியோர் ...

news

எல்லா பிரச்சனையும் சக்தியினாலதான்; தயதுசெய்து யாரும் ஓட்டு போடாதீங்க: ரைசா வேண்டுகோள்!!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ரைசாவை தவிர அனைத்து போட்டியாளர்களும் எலிமினேஷன் லிஸ்டில் ...

Widgets Magazine Widgets Magazine