1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : ஞாயிறு, 16 ஜனவரி 2022 (21:19 IST)

ஒரு குதிரை இன்னொரு குதிரையை ஓட்டப்போகுது... அனிகாவா இப்புடி...?

தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு... அவ்வளவு ஏன் அவர்களையே மிஞ்சும் அளவிற்கு அழகிய உடையணிந்து வெள்ளை குதிரையுடன் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு பலரும் டபுள் மீண்டங் கமெண்ட்ஸ் போட்டு தள்ளியுள்ளார்.