வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 25 ஜனவரி 2021 (20:00 IST)

இதுக்கு அந்த சட்டை போடாமலே இருந்திருக்கலாம்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் லைட்டான கவர்ச்சியாக சட்டை கழட்டி ஒருபக்க கை  காட்டியதற்கே ரசிகர்கள் அனைவரும் அழகழகாய்  வர்ணித்தள்ளியுள்ளனர். ஆனால், நெட்டிசன்ஸ் சிலர் மட்டும் இதுக்கு நீங்க அந்த சட்டைய கழட்டிவிட்டு போஸ் கொடுத்திருந்தால் கூட இப்படி வெறிக்க வெறிக்க ரசிச்சிருக்கமாட்டானுங்க என விமர்சித்துள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aathmika