குட்டை பாவாடையில் இன்ஸ்டாவாசிகளை அடியோடு சாய்த்த ஆத்மிகா!
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது குட்டை பாவாடை அணிந்து தொடை கவர்ச்சியை தாராளமாக காட்டி போஸ் கொடுத்து மொத்த போரையும் தன் இன்ஸ்டா பக்கம் வரவைத்துவிட்டார்.