வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (15:51 IST)

போட்டோ ஷூட்டின் போது கழண்ட மேலாடை - ஹாட் லுக்கால் ஹார்ட்டை பிடித்த ரசிகர்கள்!

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்த படம் ‘மீசைய முறுக்கு’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஆத்மிகா  தொடர்ந்து ‘நரகாசூரன்’ படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் பப்லியாக இருந்த இவர் கடந்த சில மாதங்களாக உடல் எடையை குறைத்து ஒல்லியாகிவிட்டார்.

மேலும், அவரது முக பாவனை தற்போது சமந்தாவை போன்றே உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். இதற்கிடையில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வேற மாதிரி பிரபலமாகி வருகிறார். கவர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக கட்டவிழ்த்து வரும் இவரை ரசிகர்கள் கவர்ச்சி கன்னியாக பார்க்க துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் மேலாடையை கழற்றிவிட்டு முழு முதுக்கும் தெரியும்படி ஹாட் லுக் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் "என்னம்மா.... சமந்தா மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு சன்னிலியோனி ரேஞ்சிக்கு போகுற.." என கிண்டலடித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

What ??