Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காதல் திருமணம் செய்ய உள்ள ’சொப்பன சுந்தரி’

Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:20 IST)

Widgets Magazine

நடிகை மனிஷா யாதவ் தொழில் அதிபர் ஒருவருடன் காதல் வசப்பட்டுள்ளார் என்றும், விரைவில் அவர் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
வழக்கு எண் 18/9 என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன் பின் அவர் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
 
சமீபத்தில் வெளியான சென்னை 28, இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலில் நடனமாடினார். 
 
தற்போது அவர் பெங்களூரை சேர்ந்த ஒரு தொழில் அதிபருடன் காதல் வயப்பட்டிருப்பதாகவும், அடுத்த வருடம் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும், அதன் காரணமாக தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் அவர் விலகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.  


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கார்த்தியின் அடுத்த போலீஸ் அவதாரம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் புதுப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். போலீஸ் கதைக் ...

news

யூடியூபில் முதல் 10 இடத்தை பிடித்த தமிழ் சினிமா டிரைலர்!!

ஒரு படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் வெளியிடப்படும் அப்படத்தின் டிரைலர் அந்த படம் எப்படி ...

news

ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிய “துருவங்கள் பதினாறு” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன். இதில் ரஹ்மான் கதாநயகனாக ...

news

சமந்தா நடிப்பதாக இருந்த சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன்?

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தெலுங்கில் ‘மாகநதி’ என்கிற பெயரில் ...

Widgets Magazine Widgets Magazine