Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சூட்கேசில் குண்டு துளைக்காத ஜட்டி வைத்திருக்கிறேன் - நடிகர் விஷால்

வெள்ளி, 23 டிசம்பர் 2016 (16:06 IST)

Widgets Magazine

நடிகர் விஷால் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.


 

 
அப்போது பல பல சுவாரஸ்யமான கேள்விகளை ரசிகர்களை கேட்டனர். அதற்கு அவரும் சுவாரஸ்யமாகவே பதிலளித்தார்.
 
கேள்வி - நடிகர் விஜயுடன் நண்பர், சகோதரர், வில்லன்  என கதாபாத்திரம் வந்தால் எதில் நடிப்பீர்கள்?
 
பதில் - வில்லன்
 
கேள்வி - நடிகர் அஜீத் பற்றி கூறுங்கள்...அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?
 
பதில் - கண்டிப்பாக... அவர் திறந்த மனம் உள்ளவர்
 
அப்போது, நடிகரும், விஷாலின் நண்பருமான ஆர்யா ஒரு கேள்வி எழுப்பினார்.
 
கேள்வி - உன்னுடைய சூட்கேசில் என்ன இருக்கிறது. A) எக்ஸ்ட்ரா புல்லட் B) பழைய 500/1000 ரூபாய் நோட்டுகள் C) பயன்படுத்திய ஜட்டி
 
பதில் - குண்டு துளைக்காத ஜட்டி மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் மச்சி... என அவர் குறும்பாக பதில் அளித்தார்.Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உலகமே அழிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை; நாங்கள் இப்படிதான்

அஜித்தின் புகைப்படத்தை இயக்குநர் சிவா அண்மையில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை ஒருபக்கம் ...

news

”நான் எப்படிப்பட்டவள் தெரியுமா?” - டாப்ஸி அதிரடி பேட்டி

நான் மிகவும் தைரியம் நிறைந்த பெண். எனக்குத் தன்னம்பிக்கை நிரம்ப உண்டு. எதற்கும் பயப்பட ...

news

மதம்

மதம் திரைப்படத்தின் படங்கள்

news

டங்கல்

அமீர்கான் நடிக்கும் டங்கல் திரைப்படத்தின் படங்கள்

Widgets Magazine Widgets Magazine