குழந்தையை நடிகர் விஜய் கொஞ்சும் வீடியோ வைரல்

VM| Last Updated: புதன், 24 அக்டோபர் 2018 (10:56 IST)
முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் சர்கார் இந்த படம்  தீபாவளிக்கு வெளியாக வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சர்க்கார் படத்தின் பாடல்கள் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட  படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில்   வரவேற்பை பெற்றதுடன் சர்க்கார் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் நேற்று சர்கார் படத்தின் தெலுங்கு டீசர் வெளியானது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு கை குழந்தை ஒன்றை கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதில் மேலும் படிக்கவும் :