Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகர் வாகை சந்திரசேகர் மகள் திருமணம்

செவ்வாய், 31 ஜனவரி 2017 (12:04 IST)

Widgets Magazine

கடந்த 38 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் நடிகர் சந்திரசேகர். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் 2003 ம் ஆண்டு “ நண்பா நண்பா “ திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். தற்போது வேளச்சேரி சட்டப் பேரவை தி.மு.க உறுபினராக உள்ளார்.


 

இவருடைய மனைவி K.C.ஜெகதா. இவர்களுக்கு இரட்டைப்  பிள்ளைகள் மகன் J.C.சிவவர்ஷன், மகள் J.C.சிவநந்தினி. மகள் J.C. சிவநந்தினிக்கும், பழனி சித்தநாதன் அன் சன்ஸ் பேரனும் S.G.ரவீந்திரன் – R.சாந்தியின் மகன் R.தினேஷ் குமாருக்கும் 02.02.2017 அன்று பழனியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் தி.மு.க செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது. சித்தநாதன் அன் சன்ஸ் விபூதிக்கும், பஞ்சாமிர்ததிற்கும் புகழ் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


 


திருமண வரவேற்பு 14.02.2017 அன்று சென்னையில் உள்ள மேயர் ஸ்ரீ ராமநாதன் சென்டர் வள்ளியம்மை ஹாலில் நடைபெற உள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் நடிகர் விஷ்ணு விஷால்-ரஜினி நடராஜ்!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் கதாநாயகர்களுல் ஒருவர். நடிகர் விஷ்ணு விஷால் - ரஜினி நடராஜ் ...

news

மாதவனே பெட்டர்... விக்ரமுக்கு நாமம் போட்ட சாய் பல்லவி

விக்ரமுக்கு ராசி சரியில்லை. அவர் விரும்புகிற நாயகிகள் ஒருவர் பின்னால் ஒருவராக விலகி ...

news

பின்னி மில்லில் அஜித்பட ஷுட்டிங்

சென்னை பின்னி மில்லில் அஜித்பட ஷுட்டிங் நடந்து வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ...

news

கடந்தவார படங்களின் வசூல் ஒரு பார்வை

சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஆங்கில, இந்திப் படங்களின் ஆதிக்கம் அதிகம். சென்ற வருடம் பல ...

Widgets Magazine Widgets Magazine