Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பழம்பெரும் நடிகர் பீலி சிவம் திடீர் மரணம்...

திங்கள், 25 செப்டம்பர் 2017 (21:34 IST)

Widgets Magazine

சில காலமான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் பீலி சிவம் சற்றுமுன் காலமானார்.


 
 
’தூரத்து இடி முழக்கம்' என்ற படம் மூலம் அறிமுகமானவர் பீலி சிவம். பல படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
 
இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீலி சிவம் வேலூர் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானார்.
 
இவர் 2009 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவர். ‘அழகன்’, ‘கங்காகவுரி, ‘விருதகிரி’, ‘தங்க பாப்பா’, ‘அபிமன்யு’ உள்ளிட்டவை இவர் நடித்த சில படங்களாகும்.
 
இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஹீரோவால் தள்ளிப்போகும் பிரம்மாண்ட படம்...

ஹீரோ வேறு சில படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டதால், பிரமாண்ட படத்தின் ஷூட்டிங் தள்ளிப் ...

news

வெளியேறிய சுஜா; வெளியிட்ட பதிவு: யார் உண்மையானவர்கள்??

பிக்பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த ...

news

அரசியலுக்கு வந்தபின்பு கமல் சினிமாவில் நடிப்பாரா? இல்லையா?

‘அரசியலுக்கு வந்துவிட்டால் சினிமாவில் நடிக்க மாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

news

நித்யா மேனன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்

நித்யா மேனன் நடிக்கும் பல மொழிப் படத்துக்கு, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Widgets Magazine Widgets Magazine