புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (06:10 IST)

தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த துணை நடிகை விருது அறிவிப்பு

தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த துணை நடிகை விருது அறிவிப்பு
பிரபல பாப் பாடகி பியோன்ஸ் பாடலுடன் 94வது ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சி தொடங்கியது. சிகப்பு கம்பள வரவேற்பு நிகழ்வில் பிரபல நடிகர்கள் கண்கவர் உடைகளை அணிந்து வந்து அலங்கரித்தனர்
 
பச்சை நிற உடையில் குதிரையுடன் வந்த அவர் கருப்பின அழகிகளுடன் பாடலை பாடி அசத்தினார். 
 
இந்த நிலையில் ஆஸ்கர் 2022ன் சிறந்த துணை நடிகை விருது பெற்றார். வெஸ்ட் சைட் ஸ்டோரிஸ் படத்திற்காக அரியனா டி போஸ் இந்த விருதை வென்றார்
 
24 பிரிவுகளுக்கான விருதுகள் இன்று வழங்கப்படவிருக்கின்றன