Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘விவேகம்’ படத்தில் 7 பாடல்கள்

செவ்வாய், 20 ஜூன் 2017 (13:37 IST)

Widgets Magazine

அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தில், மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர்வைவா’ பாடலின் ஆடியோ, நேற்று வெளியானது. ராப் சிங்கரான யோகி பி, இந்தப் பாடலைப் பாடியுள்ளார். இந்நிலையில், எல்லா பாடல்களும் அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

பொதுவாக, கடந்த சில வருடங்களாக அஜித் படத்துக்கு இசை வெளியீட்டு விழாவோ, பத்திரிகையாளர் சந்திப்போ நடைபெறுவதில்லை. தற்போதும் அப்படியே இசை வெளியீட்டு விழா இல்லாமல், அடுத்த மாதம் நேரடியாக ஆடியோ சிடியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உடல் எடையைக் குறைக்க அனுஷ்கா என்ன செய்யப் போகிறார் தெரியுமா?

அதிகமாகிவிட்ட உடல் எடையைக் குறைப்பதற்காக, யோகா பயிற்சியை தீவிரமாக மேற்கொள்ளப் போகிறாராம் ...

news

துபாயில் ‘2.0’ இசை வெளியீட்டு விழா..

ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் நடைபெற இருக்கிறது.

news

சிம்பு லேட்டாகத்தான் ஷூட்டிங் வருவார் – போட்டுடைத்த இயக்குநர்

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட ஷூட்டிங்கின்போது, பல காட்சிகளை சிங்கிள் டேக்கில் ...

news

விஜய்யை காபி அடிக்கும் ஜெய்!!

நடிகர் ஜெய் அஞ்சலி நடித்து வரும் பலூன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த ...

Widgets Magazine Widgets Magazine