வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: சனி, 27 ஜூன் 2015 (11:55 IST)

கத்திக்கு ஃபிலிம்பேர் விருது - முழுப் பட்டியல்

நேற்று 62ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன. விருது பட்டியல் கீழே.


 


சிறந்த படம் - கத்தி
 
சிறந்த இயக்குனர் - ஏ.ஆர்.முருகதாஸ் (கத்தி)
 
சிறந்த துணை நடிகர் - பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா)
 
சிறந்த துணை நடிகை - ரித்விகா (மெட்ராஸ்)
 
சிறந்த பின்னணி பாடகர் - பிரதீப் (மெட்ராஸ் - ஆகாயம் தீப்பிடிக்கும்)
 
சிறந்த பின்னணி பாடகி - உத்தார உன்னி கிருஷ்ணன் (சைவம்)
 
சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் (வேலையில்லா பட்டதாரி)
 
சிறந்த பாடலாசிரியர் - நா.முத்துக்குமார் (சைவம்)
 
சிறந்த அறிமுக நடிகர் - துல்கர் சல்மான் (வாயை மூடி பேசவும்)
 
விழாவில் நடிகை ராதிகாவுக்கும், மலையாளப்பட இயக்குனர் ஐ.வி.சசிக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.