Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியாவுடன் சேர்த்து 3 ஹீரோயின்கள்

ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (16:45 IST)

Widgets Magazine

ஓவியா நடிக்கும் ‘காஞ்சனா 3’ படத்தில், அவரையும் சேர்த்து 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம்.


 
 
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் படம் ‘காஞ்சனா 3’ (முனி 4). சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். ‘பிக் பாஸ்’ மூலம் ஏகப்பட்ட புகழைப் பெற்றுள்ளதால், அவர் இருந்தால் விளம்பரத்துக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்து ஓவியாவை ஹீரோயினாக்கி இருக்கிறார்கள்.
 
ஓவியா மட்டுமல்ல, ‘முனி’ படத்தில் நடித்த வேதிகாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். அத்துடன், நிகிதா என்ற புதுமுக ஹீரோயினையும் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்துகின்றனர். 
 
மொத்தம் 3 ஹீரோயின்கள் என்பதால், ராகவா லாரன்ஸும் மூன்று வேடங்களில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஒரே படத்தில் கார்த்திக் – கெளதம் கார்த்திக்

அப்பா – மகனான கார்த்திக் – கெளதம் கார்த்திக் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர்.

news

விக்ரம் பிரபுக்கும், துல்கர் சல்மானுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா?

விக்ரம் பிரபுவும், துல்கர் சல்மானும் பல வருட நண்பர்கள் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

news

50 லட்சத்தை தட்டி சென்ற ஆரவ்: பிக்பாஸ் வெற்றி தருணங்கள்...

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு நிறைவடைந்தது. இந்த போட்டியின் வெற்றியாளராக ஆரவ் ...

news

‘இந்தியன் 2’ எப்போ ஸ்டார்ட் பண்ணப் போறாங்கனு தெரியுமா?

‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ஸ்டார்ட் ஆகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Widgets Magazine Widgets Magazine