1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (07:44 IST)

இந்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது: இதுவரை வெளியான தகவல்..!

oscar
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதுவரை அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியல் இதோ: 
 
 
சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம்: ‘The Whale' 
 
சிறந்த துணை நடிகர்: ’Everything All At Once' படத்தில் நடித்த கி ஹு ஹுவான்  
 
சிறந்த துணை நடிகை: ஜேமி லீ கர்டிஸ் 
 
சிறந்த ஆவணக் குறும்படம்: இந்தியாவின் ‘The Elephant Whisperers' 
 
சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: ‘ஆல் க்விட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்’
 
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்:  ரூத் கார்டர் 
 
சிறந்த ஒளிப்பதிவாளர்: ஜேம்ஸ் ஃப்ரண்ட்
 
சிறந்த அனிமேஷன் படம்:  Pinocchio 
 
சிறந்த சப்போர்ட்டிங் நடிகர்:  Ke Huy Quan 
 
சிறந்த சப்போர்ட்டிங் நடிகை:  Jamie Lee Curtis .
 
சிறந்த ஒளிப்பதிவாளர்: James Friend 
 
Edited by Siva