Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

8 நிமிடத்திற்கு ரூ.20 கோடி: கெத்து காட்டும் எஸ்.ஜே. சூர்யா!!

திங்கள், 31 ஜூலை 2017 (18:40 IST)

Widgets Magazine

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் பத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.


 
 
இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. 
 
இந்நிலையில் படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ஒரு காட்சிக்காக தயாரிப்பு தரப்பு ரூ. 20 கோடி வரை செலவழித்துள்து.
 
அந்த காட்சி 8 நிமிடங்களுக்கு மட்டுமே. படத்தின் நாயகர்களுக்கு மாஸ் காட்ட பல கோடிகள் செலவு செய்யும் இந்த காலத்தில், வில்லன் வரும் காட்சிக்காக இவ்வளவு செலவு செய்துள்ளது அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

திலீப்பின் திட்டத்தை ஏற்கனவே அறிந்த பிரபலங்கள் - பட்டியலை தயார் செய்த போலீசார்

நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பின் திட்டத்தை ...

news

மேயாத மான்' பட டீசர் வெளியீடு!

பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' உள்ளிட்ட படங்களை எடுத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் ...

news

பிக்பாஸ் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் கமலுக்கும் சண்டையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுந்து வழங்கும் கமலுக்கும், நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி ...

news

ஹிந்திப் படத்தை ரீமேக் செய்கிறார் தனுஷ்..

ஹிந்தியில் வெளியான ‘பர்ஃபி’ படத்தை, தமிழில் ரீமேக் செய்யப் போகிறார் தனுஷ்.

Widgets Magazine Widgets Magazine