இன்று 2 எலிமினேசன்கள்? பிக்பாஸ் ஆச்சர்யங்கள்...

VM| Last Updated: ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (12:38 IST)
பிக்பாஸ் தமிழ் 2 வது சீசன் 90 நாட்களை நெருங்கி விட்டது. இந்த வாரம் நாமினேட் லிஸ்டில் ரித்விகா, ஐஸ்வர்யா, மும்தாஜ், விஜயலட்சுமி உள்ளனர். 
 
இவர்களில் ரித்விகாவுக்கே அதிக வாக்கு கிடைத்து உள்ளதை கமலே நேற்று கூறினார். அதனால் இந்த வாரம் ஐஸ்வர்யா, மும்தாஜ் அல்லது விஜி வெளியேறலாம்.
 
இதற்கிடையே பிக்பாஸ் முடிவடைய சொற்ப நாட்களே உள்ளது. அடுத்த வாரம் 4 நபர்களே இருக்க வேண்டும். தற்போது 7 பேர் இருக்கிறார்கள். அதனால் இந்த வாரம் பிக்பாஸில் கண்டிப்பாக எதாவது ஆச்சரியம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :