வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (19:21 IST)

12முறை உருவ மாற்று அறுவைச்சிகிச்சை...பழைய தோற்றத்திற்கு திரும்பும் நடிகை !

kim kardashian
பிரபல  மாடல் அழகி உருவமாற்று அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது.

பிரேசில் மாடல் அழகி  ஜெனிபர் பாம்ப்லோனா.(29). இவர் அங்கு பிரபல மாடலாகவும் நடிகையாகவும் பிரபலமாக உள்ளார்.

இந்த நிலையில், அங்குள்ள பிரபலங்களாக கிம் கர்தாஷியன் போன்று தனது உருவத்தை மாற்றிக் கொள்ள ரூ.5 கோடி செலவிட்டுள்ளார்,

அதன்பின், தன் உண்மையாக பழைய உருவத்தைப் பெற அவர் விரும்பி அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.

இதுவரை 12 ஆண்டுகள் சுமார் 12 முறை உருவமாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தனது பழைய தோற்றத்தைப் பெற்ஃஅ ரூ.95 லட்சம்  மருத்துவரிடம் கட்டணம் செலுத்தியிருக்கிறார்.