திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2024 (15:58 IST)

பாலியல் சீண்டலில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் 79 வயது நடிகர்!

Actor Oh Young Soo,
பெண் ஒருவர் அளித்த புகாரில் பிரபல Squid game இணைய தொடரில் நடித்த நடிகர் ஓ யங் சூக்கு (79)சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தன் விருப்பமின்றி தன்னை தகாத முறையில் தொட்டு, முத்தமிட்டதாகக் கூறி பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த விவகாரத்தில், தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும்  பிரபல Squid game இணைய தொடரில் நடித்த நடிகர் ஓ யங் சூ, எனது கடைசி காலத்தில் இப்படியொரு குற்றச்சாட்டை சுமப்பது கடினமாக உள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

பெண் ஒருவர் அளித்த புகாரில் பிரபல Squid game இணைய தொடரில் நடித்த நடிகர் ஓ யங் சூ (79 கைது செய்யப்பட்டுள்ள  நிலையில், அவருக்கு ஓராண்டு )சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.