கார்த்தியின் மெட்ராஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Madras First Look, Karthi, கா‌ர்‌த்‌தி, மெ‌ட்ரா‌ஸ் ப‌ர்‌ஸ்‌ட் லு‌க்
Ravivarma| Last Modified திங்கள், 16 ஜூன் 2014 (19:40 IST)
கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
சகுனி, அழகுராஜா, அலெக்ஸ்பாண்டியன் படங்களின் தொடர் தோல்விகளுக்குப் பிறகு கார்த்தி நடித்திருக்கும் படம் மெட்ராஸ். அட்டகத்தி பா.இரஞ்சித் படத்தை இயக்க ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா படத்தை தயாரித்துள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :