செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By Bharathi
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2015 (11:53 IST)

உங்கள் முகநூல் பக்கத்தை நோட்டமிடுபவர்களை கண்டறிய எளிய வழி

உங்கள் முகநூல் பக்கத்தை நோட்டமிடுபவர்களை கண்டறிய எளிய வழி
ஒருவரது முகநூல் பக்கத்தை யார் நோட்டமிடுகிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கான எளிய வழிமுறைகள் தெரியவந்துள்ளது. 
 
Facebook என்ற இந்த ஒற்றை வார்த்தையை உச்சரிக்காத இளைஞர்களே இன்று கிடையாது. நம் மனதில் இருக்கும் கருத்துக்களை பதிவேற்றி அதற்கு நண்பர்கள் தரும் லைக்குக்காக ஏங்கி இருக்கும் இளைஞர்கள் பட்டாளம் ஏராளம்.


 
 
நமது மனதுக்கு பிடித்தமான நபர்களின் முகநூல் பக்கத்தை தேடிப்பிடித்து அவர்கள் வெளியிட்ட கட்டுரைகளையும் புகைப்படங்களையும் கண்சிமட்டாமல் பார்ப்பது அலாதியானது.
 
ஆனால்  ஒரு குறிப்பிட்ட நபரின் முகநூல் பக்கத்தை யார் யார் பார்க்கிறார்கள் என்பதை அந்த நபர் அறிய முடியாது. அதற்கான வழிமுறைகளையும் முகநூல் நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நமக்கே தெரியாமல் நமது முகநூல் பக்கத்தை பார்க்கும் நபர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது முகநூல் பக்கத்தை கண்டறிவதற்கான தொழில்நுட்ப வசதி தற்போது வந்துள்ளது.
 
நமது பக்கத்தை யார் பார்த்தார்கள் என்பதை அறிவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 
முதலில் உங்களுடைய facebook account ஐ login செய்யவும். பின் உங்களுடைய profile page க்கு செல்லுங்கள்.அதன் பிறகு rigt click செய்யுங்கள்.

உங்கள் முகநூல் பக்கத்தை நோட்டமிடுபவர்களை கண்டறிய எளிய வழி

 


view page source என்ற option- யை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும்.

உங்கள் முகநூல் பக்கத்தை நோட்டமிடுபவர்களை கண்டறிய எளிய வழி

 
 
இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும்.

உங்கள் முகநூல் பக்கத்தை நோட்டமிடுபவர்களை கண்டறிய எளிய வழி

 


அந்த Search Bar இல் {“list” அல்லது friendslist என்று Type செய்து Enter செய்யவும்.நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும். 
 
இது  போன்ற “list””1000011 345400-2, “10000043254566 -3 என்ற எண்கள் திரையில் தெரியும்.அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய fecebook account number ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு.மேலும் அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கையாகும் .

உங்கள் முகநூல் பக்கத்தை நோட்டமிடுபவர்களை கண்டறிய எளிய வழி

 
 
திரையில் இருக்கும் இந்த எண்களை காப்பி செய்து,  new tab-ல் www.facebook.com/ என்று type செய்து அதன் அருகில் fecebook account number ஐ copy செய்து past செய்யவும். இப்பொழுது Enter கொடுக்கவும் உங்களின் profile ஐ நோட்டமிட்டவரின் profile ஓபன் ஆகும்..!

உங்கள் முகநூல் பக்கத்தை நோட்டமிடுபவர்களை கண்டறிய எளிய வழி