Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கர்லிங் ஹேர் வேண்டுமா? அப்போ கோக் பயன்படுத்துங்க!!

செவ்வாய், 23 மே 2017 (16:36 IST)

Widgets Magazine

உடலுக்கு கெடுதல் என கூறப்படும் கார்போனேட்டட் கோக்கை தலையில் ஊற்றினால் தலை முடி மிருதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது.


 
 
தலை முடியை மிருதுவாக்க பல காஸ்மெட்டிக் பொருட்கள் உள்ளன. ஆனால் கார்போனேட்டட் செய்யப்பட்ட கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவலாம் என்றும், இதனால் எந்த தீக்கும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
 
கோக்கில் பாஸ்போரிக் ஆசிட் உள்ளது. இதில் பிஹெச் மதிப்பு மிகவும் குறைவு. ஆகவே கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவுவதால் மேல்புறத் தோல் வலுவடைகிறது.
 
தலை முடியில் கோக்கை ஊற்றி 5 முதல் 10 பத்து நிமிடங்களுக்கு ஊறவைத்து அதற்கு பின்னர் ஷாம்பூ கொண்டு தலை முடியை கழுவினால் தலைமுடி மிருதுவாகவும், கர்லிங்காகவும் மாறும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சசிகலா ஆதரவாளர்கள் திடீர் போர்கொடி - அதிமுகவில் புதிய அணி?

சசிகலாவின் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து செயல்பட துவங்கியுள்ளது ...

news

எம்.எல்.ஏ.க்களுக்கு சசிகலா கொடுத்த அசைன்மெண்ட் - எடப்பாடி அரசுக்கு நெருக்கடி

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேர் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் ...

news

நடிகையின் நாற்காலிக்கு அடியில் உட்கார்ந்து படம் பிடிப்பவர்கள்: சூர்யாவின் சர்ச்சை பேச்சு!

கடந்த 2009-ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 ...

news

கைப்பிடித்த ட்ரம்ப்; தட்டிவிட்ட மனைவி..... வைரல் வீடியோ

இஸ்ரேல் நாட்டு விமான நிலையத்தில் கை கொடுக்க விரும்பிய ட்ரம்ப் கையை அவரது மனைவி மெலானியா ...

Widgets Magazine Widgets Magazine